இந்த உணவில் மஞ்சளை சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்! மஞ்சள், சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஆண்டி ஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டுள்ளன உடலில் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவலாம் சியா விதை அல்லது ஸ்மூத்திகளில் சிறிதளவு மஞ்சளை சேர்க்கலாம் சிட்ரஸ் பழங்களில் மஞ்சளை சேர்க்கலாம் மஞ்சள் குயினோவாவிற்கு நிறத்தையும் நுட்பமான சுவையையும் சேர்க்கிறது பூண்டு மற்றும் மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த கலவையாகும் மட்டன், சிக்கன் சூப்களின் சுவையை மஞ்சள் அதிகரிக்கலாம் இறைச்சி அல்லது காய்கறிகளுக்கான கலவையில் தயிருடன் மஞ்சளை சேர்க்கலாம் கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றின் சுவையையும் அதிகரிக்கலாம்