தலைக்கு மசாஜ் செய்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஒற்றை தலைவலி ஏற்படாமல் காக்க உதவலாம் கழுத்து மற்றும் முதுகு வலியை கூட போக்க உதவலாம் தூக்கமின்மை பிரச்சினையை போக்க உதவலாம் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம் நினைவாற்றலை மேம்படுத்த உதவலாம் மன அழுத்தம், மன சோர்வு ஆகியவற்றை நீக்க உதவலாம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்க உதவலாம் தலையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவலாம் உடல் சூட்டை தணிக்க உதவலாம்