மூளை ஆரோக்கியத்திற்கான நட்ஸ் வகைகள்!

Published by: ABP NADU

வேர்க்கடலையில் நியாசின் அதிகம் உள்ளது. இது நரம்பு மண்டல வளர்ச்சிக்கு உதவலாம்

ஹேசல் நட்ஸில் வைட்டமின் ஈ, மாங்கனீஸ், தியாமீன் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன

பூசணி விதைகள், இதில் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மெக்னீசியம் ,இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

சூரியகாந்தி விதைகளில் பாலி அன்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல விட்டமின்கள் நிறைந்துள்ளன

ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது

பாதாம் பருப்புகளில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது

பிஸ்தா பருப்புகள், இவை கொழுப்பு அமிலங்களைப் பாதுகாக்கவும் மூளையில் வீக்கத்தை தடுக்கவும் உதவலாம்

முந்திரி பருப்புகள் மூளைக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம்

வால்நட்ஸில் பாலிஅன்சாச்சுரேட்டட் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்துள்ளன