சத்து மாவு தானிய வகைகள் கொண்டு தயாரிக்கப்படும் இதில் புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது இரும்பு, கால்சியம், துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன எடை மற்றும் செரிமான ஆரோக்கியத்தை நிர்வகிக்க உதவும் சத்துமாவில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது புரோட்டின் பவுடர், ஜிம் செல்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது புரோட்டின் பவுடர், அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது புரோட்டின் பவுடர் , உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு எளிதில் செரிக்கப்படுகிறது புரோட்டின் பவுடரை உடற்பயிற்சி செய்த பின் குடிக்கலாம் சத்து மாவு, புரோட்டின் பவுடர் ஆகிய இரண்டும் தனி நபரின் ஊட்டச்சத்து தேவைகளை பொருத்து மாறுபடும்