இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மாவு வகைகள்!



குயினோவா, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தானியமாகும்



ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது



அமர்நாத் நுண்ணூட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது



பாதாம் மாவு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது



பழுப்பு அரிசி, வெள்ளை அரிசியை விட உடலுக்கு நல்லது



பக்வீட், க்ளூட்டன் இல்லாத தானியமாகும்



அதிக நார்ச்சத்து கொண்ட பார்லி, இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. நோயாளியாக இருந்தால் மருத்துவரை அணுகவும்