கெட்ட கொலஸ்ட்ராலை இயற்கையான முறையில் குறைக்க இதை செய்யுங்க..



ஓவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை சாறு கலந்தை நீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்



உங்கள் அன்றாட உணவு பழக்கத்தில் கிரீன் டீ சேர்த்துக்கொள்ள வேண்டும்



முழு தானியங்கள், பழங்களை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்



ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளை சேர்க்க வேண்டும்



மன அழுத்தத்தை போக்க பயிற்சிகள் செய்ய வேண்டும்



தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யலாம்



முன்குறிப்பிட்ட அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அல்ல