நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஹேர் கேர் டிப்ஸ்! மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வது, முடியை ஆரோக்கியமாக இருப்பது போல் காட்டும் வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து குளிக்கலாம் முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு மசாஜ் செய்து வரலாம் தினமும் 1-2 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள் லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் கொண்டு மசாஜ் செய்யலாம் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்கவும் வெங்காய சாறு பயன்படுத்தி மசாஜ் செய்யலாம் மசாஜ் செய்யும் போது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் முடி ஈரமாக இருக்கும் போது, தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம்