இப்போது பலருக்கு குழந்தையின்மை பிரச்சினை இருக்கிறது குழந்தை பெற சிலர் லட்ச கணக்கில் செலவழிக்கின்றனர் குழந்தையின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் உள்ளன இந்த பிரச்சினைகான சில தீர்வுகளை இங்கு பார்க்கலாம்.. உடற்பயிற்சி முக்கியமானது. அதனால் இதை தொடர்ந்து பின்பற்றவும் புகை பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும் மன அழுத்தத்தை போக்கும் செயல்களில் ஈடுபடுங்கள் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் ஆரோக்கியமான உணவுமுறையை தேர்வு செய்ய வேண்டும் முக்கியமாக உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்