சன்ஸ்கிரீனை வெயில் காலத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதுமா? சூரிய ஒளியில் தொடர்ந்து வெளிப்படுவது சருமத்தை Tan-ஆக்கும் வெளியே வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம் சன்ஸ்கிரீன், Tan-ஆவதை தடுக்கின்றன சரும நிறத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது வெயிலில் இருந்து காப்பாற்றுகிறது வெளிப்புற சுற்றுச்சூழல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது சிறுவயதிலே முதுமை தோற்றம் வருவதை தடுக்கிறது வெயில், பனி, மழை என அனைத்து காலத்திலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும் அவரவர்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை சரும நிபுணரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்தவும்