மயோனைஸ் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படுகிறது



மோமோஸ் போன்ற உணவுகளுடன் மயோனைஸ் உண்ணப்படுகிறது



சிலர் சாண்ட்விச் மற்றும் பாஸ்தாவில் சேர்த்தும் சாப்பிடுவார்கள்



மயோனைஸ் ஆரோக்கியத்திற்கு உகந்ததா?



மயோனைசால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்துப் பார்க்கலாம்



சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்



உங்கள் எடையை வேகமாக அதிகரிக்கலாம்



இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்



இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்



தலைவலி, பலவீனம் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்