மைதாமாவு உணவுகளை தவிர்க்கவேண்டும் என கூறுவது ஏன் தெரியுமா



மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது



அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கலாம்



நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையலாம்



சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது



உடலில் கொழுப்பு அதிகரிக்கும்



உடல் பருமன், இருதய கோளாறு ஏற்படலாம்



இரத்த அழுத்தம் உடல் உபாதைகளை கொண்டு வரலாம்



செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும்



மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர் வரலாம்