வெயில் காலம் என்றாலே ஐஸ்கிரீம் தான் ஞாபகம் வரும்



ஐஸ்கிரீம் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள்



இதில் சுவைக்காக சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன



ஐஸ்கிரீமில் முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன்-கிளைக்கால் சேர்க்கின்றனர்



இது சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம்



அல்சர் போன்ற வயிற்று உபாதைகளை உண்டாகலாம்



இதய ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகலாம்



புற்று நோய்களின் வளர்ச்சியை தூண்டலாம்



அடிக்கடி சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்



ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்