கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கலாம் பெண்களின் இடுப்புப் பகுதியை வலுப்படுத்தவும் கொலுசு உதவுமாம் குதிகாலில் ஏற்படும் வலியை குறைக்க உதவலாம் இரத்த ஓட்டம் சீராக இருக்க கொலுசு பயன்படுகிறது மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினையை குறைக்கவும் உதவலாம் மாதவிடாய் கோளாறுகளை சீர்செய்யலாம் என சொல்லப்படுகிறது பாதங்களில் அடிக்கடி வியர்வை ஏற்படுவதைக் குறைக்க உதவலாம் உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்க, கொலுசு உதவுமாம் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க உதவலாம்