தர்மசங்கடத்தை உருவாக்கும் வியர்வை துர்நாற்றத்தை போக்க டிப்ஸ்!



வியர்வையால், உடல் வெப்பநிலை அதிகமாகாமல் சீராக பராமரிக்கப்படுகிறது



தக்காளியுடன் எலுமிச்சை சாறை கலந்து அக்குளில் தடவி காய வைக்கவும்



லாவெண்டர் எண்ணெய் பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது



இதை அக்குள்களில் இருந்து துர்நாற்றத்தை அகற்றவும் பயன்படுத்தலாம்



அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு ஸ்க்ரப் செய்யலாம்



உருளைக்கிழங்கு, வியர்வையின் நாற்றத்தை நீக்குவதில் பெரும் உதவியாக இருக்கும்



வியர்வை நாற்றத்தைப் போக்குவதில் தேங்காய் எண்ணெய் சிறப்பாக செயல்படும்



அலோவேரா ஜெல்லை அக்குளில் தடவி கழுவினால் விரைவில் அதன் பலன் தெரியும்



ஆப்பிள் சைடர் வினிகர் அக்குள் துர்நாற்றத்தை நீக்கும்