பீர் குடிப்பதால் குழப்பமும் மனச்சோர்வும் உண்டாகலாம்



இதை அடிக்கடி அதிக அளவில் எடுத்து கொள்ளும் போது புற்று நோய் வர வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது



அதிகமாக பீர் குடித்தால் ஆண்மை குறைபாடு பிரச்சினை ஏற்படலாம்



பீர், இரைப்பை அமிலத்துடன் கலப்பதால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்



ஒரு நேரத்தில் பல கிளாஸ் பீர் குடிப்பவர்களாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்



பீரில் உள்ள ஆல்கஹால் இதய துடிப்பை தற்காலிகமாக அதிகரிப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்



பீர் குடிப்பதால் ரத்த சக்கரை அளவு அதிகரிக்கலாம்



இதில் அதிக அளவில் கலோரிகள் உள்ளதால், தொப்பை போட வாய்ப்புள்ளது



பீரில் உள்ள ஆல்கஹால் பசியை தூண்டுவதால், உடல் எடை அதிகரிக்கலாம்



அதிகமாக பீர் குடிப்பதால் கல்லீரல் பாதிக்கலாம்