ஐஸ் வாட்டர் குடிப்பதால் என்னாகும் தெரியுமா? உடலுக்குத் தேவையான அளவு தினமும் தண்ணீர் குடிக்க தவறாதீர்கள் ஐஸ் வாட்டர், கோடைக்காலத்தில் பெரும்பாலானவர்களின் டாப் சாய்ஸாக இருக்கிறது வெயிலுக்கு குளிர்ந்த நீரைக் குடிப்பதால் வெயிலின் களைப்பு சட்டென காணாமல் போகலாம் ஆனால், ஐஸ் கட்டிகள் சேர்த்த தண்ணீர் குடிப்பது உடல் நலனுக்கு நல்லது அல்ல செரிமான மண்டல செயல்பாட்டில் சிக்கல் ஏற்படலாம் சிலருக்கு மலச்சிக்கல் உண்டாகலாம் அதிகம் குடித்தால் தொண்டை கரகரப்பு ஏற்படலாம் சிலருக்கு உடல் எடை கூட வாய்ப்புள்ளது இதயத்திற்கு செல்லும் நரம்பு மண்டலம் பாதிக்கலாம்