விரல்களுக்கு நெட்டை எடுக்கலாமா?



நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கை விரல்கள்



சுறுசுறுப்பாக இயங்கும் உறுப்புகளின் பட்டியலிலும் விரல்களுக்கு முக்கிய இடம் உண்டு



அவைகளில் ஒவ்வொறு விரலும் ஒவ்வொரு குணம் கொண்டவை



விரல்களில் வீக்கம், வலி, காயம் ஏற்படுவதை அலட்சியமாக விட்டு விடக்கூடாது



உடலில் நிகழும் பாதிப்புகளுக்கும், விரல்களில் ஏற்படும் பாதிப்புக்கும் அதிக தொடர்பு உள்ளது



விரல் வலியை பொறுத்துக்கொள்வதற்கு, விரல்களில் நெட்டை எடுப்பது ஆபத்தான ஒன்று



விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது



விரல்களுக்கான சிறு சிறு பயிற்சிகளை செய்து கொள்ளலாம்



விரல்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்