வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள்! வெற்றி என்பது எளிதில் கிடைப்பது இல்லை. அதற்கு முழு உழைப்பையும் போட வேண்டும் வெற்றியாளர்கள், முக்கியமான செயலுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் வெற்றிகரமான மக்கள், தொடர்ந்து பயிற்சி செய்வார்கள் தேவைப்படும் போது ப்ரேக் எடுத்துக்கொண்டு, மீண்டும் சூப்பராக செயல்படுவார்கள் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல உடல் நலத்திலும் கவனம் செலுத்துவார்கள் தினசரி நினைவாற்றல் பயிற்சியை மேற்கொள்வார்கள் வெற்றிகரமான நபர்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர் எப்போதும் யதார்த்தமான இலக்குகளை அமைத்து முயற்சி செய்வார்கள் பெரும்பாலான சூழ்நிலைகளில் நேர்மறையான மனநிலையுடன் இருப்பார்கள்