மாம்பழத்தின் மீது இருக்கும் இரசாயனத்தை அகற்ற டிப்ஸ்! பெரும்பாலான மாம்பழம், இரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பை சேர்த்து கலக்கி கொள்ளவும் உப்பு நீரில் 20 நிமிடம் ஊற வைத்து பின் எடுத்து கழுவிவிட்டு சாப்பிடலாம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், 2-3 ஸ்பூன் வெள்ளை வினிகரை சேர்த்து கலக்க வேண்டும் இதில் மாம்பழத்தை 10 நிமிடம் ஊற வைத்த பின்னர், தண்ணீரில் இரண்டு முறை கழுவி சாப்பிடலாம் தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து கலக்கி கொள்ளவும் பேக்கிங் சோடா தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்த பின், வெறும் தண்ணீரில் கழுவி சாப்பிடலாம் சாதாரண தண்ணீரில் நீண்ட நேரம் ஊற வைத்த பின்னரும் கழுவி சாப்பிடலாம்