வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா?



உடலுக்குத் தேவையான 16 சதவிகித வைட்டமின் சி கிடைக்கும்



உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்



தொற்றுகளில் இருந்து உடலைக் காக்க உதவலாம்



காலை உணவில் பழங்கள் சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்காது



வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடக்கூடாது



உடலில் உள்ள கார்டிசோலின் அளவை உயர்த்தக்கூடும்



ஃபிரக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்



உடலில், அதிக கொழுப்பு உற்பத்தியாக வாய்ப்புள்ளது