உடற்பயிற்சி வேண்டாம்.. இப்படி செய்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்!



ஜாக்கிங் செல்லவில்லையென்றாலும், அருகில் இருக்கும் கடைக்கு நடந்தே செல்லலாம்



ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள், 30-60 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து அங்குமிங்கும் நடக்கலாம்



முடிந்தவரை லிப்ட் பயன்பாட்டை குறைத்து படிக்கட்டுகளை பயன்படுத்தலாம்



மாலை வேளையில் நண்பர்களுடன் கொஞ்சம் விளையாடலாம்



வீட்டை சுத்தம் செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளலாம்



தினமும் சைக்கிளிங் செய்வது கூட, நல்ல பழக்கம்தான்



வீட்டு தோட்டத்தில் உங்கள் நேரத்தை செலவிடலாம்



இப்படி செய்தால், உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்