பிரேசியர் அணிவது உடலை கச்சிதமாக காட்டும் மார்பகம் தளராமல் இருக்கும் ஆனால் தூங்கும் போது பிராவை அதிக நேரம் அணிந்தால் சில பிரச்சினைகள் ஏற்படலாம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம் இறுக்கமான உள்ளாடை அணிவதால் சருமத்தில் பிரச்சினை வரலாம் சருமத்தில் எரிச்சல், கரும்புள்ளிகள் ஏற்படலாம் மார்பகங்களை சுற்றியுள்ள தசைகளை சுருங்கச் செய்கிறது ஈரப்பதம் வியர்வை காரணமாக பூஞ்சை பாக்டீரியாக்கள் வளரலாம் தூங்கும் போது பிரா அணியாவிட்டால் மார்பகம் தளர்ந்து விடும் என நினைக்கிறார்கள் இரவில் பிரா அணிந்து தூங்கினால் மார்பகம் தளரும் என்பது தவறான தகவல் இரவில் பிரா அணிந்து தூங்குவதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது