காலை வாக்கிங் விட மாலை வாக்கிங்தான் பெஸ்ட்..ஏன் தெரியுமா?



அதிகம் பயன்படுத்தாத உங்கள் தசைகள் செயல்படுகிறது



உடலையும் மனதையும் தளர்த்தி ரிலாக்ஸாக வைத்து இருக்கிறது



மன அழுத்தம், பதட்டம் தூக்க சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்துகிறது



மாலை நேரத்தில் வாக்கிங் சென்றால், நல்ல தூக்கம் வரும்



பலருக்கும் இருக்கும் முதுகுவலியை போக்க உதவலாம்



விறுவிறுப்பான மாலை நடைப்பயிற்சி உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவும்



நடைப்பயிற்சி உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது



இரவு உணவுக்குப் பிறகு நடப்பது செரிமான பிரச்சினைகளை போக்கலாம்



இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவலாம்