சமந்தா செய்த Sauna குளியலால் கிடைக்கும் நன்மைகள்!



தசை பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கலாம்



உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவலாம்



உடல் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவலாம்



உடலை டீ - டாக்ஸ் செய்ய உதவலாம்



செல்லுலைடை குறைத்து, சருமத்தை அழகாக்கலாம்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பளபளப்பான தோற்றத்தை அளிக்கலாம்



உடலை வலுவாக்க பெரிதும் உதவுகிறது