தூக்கத்தின் ஆரோக்கிய சரியாக தூங்கினால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?என்ன?



ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணிநேர தூக்கம் தேவை



தூங்கும்போது இரத்த அழுத்தம் குறைகிறது



நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட உதவலாம்



மூளையின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது



மூளை உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த உதவுகிறது



குறைந்த தூக்கம் பசியை பாதிக்கலாம்



உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது



இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறையலாம்



தரமான தூக்கம் மிகவும் முக்கியமானது