ஸ்ருதி  ஹாசனின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா ?
abp live

ஸ்ருதி ஹாசனின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா ?

Published by: ABP NADU
Image Source: Instagram
abp live

ஆடம்பர கார்கள் முதல் பிரமாண்ட வீடுகள் வரை ஸ்ருதி ஹாசனின் சொத்துமதிப்பு பற்றித் பார்க்கலாம்

Image Source: Instagram
abp live

சினிமா நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் சரிகா ஆகியோரின் மகள் ஸ்ருதி . ஸ்ருதியிடம் சுமார் ₹45 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகின்றது

Image Source: Instagram
abp live

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SE, ஆடி Q7 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற உயர் ரக கார்கள் உள்ளதாக கூறப்படுகின்றது

Image Source: Instagram
abp live

மும்பை பாந்த்ராவில் உள்ள இவரது டூப்ளக்ஸ் வீட்டில் ஒரு பிரத்யேக இசை அறை உள்ளது.

Image Source: Instagram
abp live

நடிப்பில் மட்டும் இல்லாமல் ஒரு இசை அமைப்பாளராகவும் மற்றும் பின்னணிப் பாடகி போன்ற திறமைகளை கொண்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்

Image Source: Instagram
abp live

ஒரு படத்திற்கு ₹2-6 கோடி வரை சம்பளம் பெறுகின்றார் என்று கூறப்படுகின்றனர்

Image Source: Instgram
abp live

பிராண்ட் விளம்பரங்களின் மூலம் மாதத்திற்கு ₹50 லட்சம் சம்பாதிக்கிறார்

Image Source: Instagtram
abp live

100-க்கும் மேற்பட்ட ஆடம்பர பிராண்ட் ஷூக்களை வைத்துள்ளார் என்று கூறப்படுகின்றது

abp live

இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் SIIMA விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

Image Source: Instagram