நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை தமன்னாவிடம் உள்ள ஆடம்பர சொத்துகளின் விவரங்களை இங்கே அறியலாம்.
மும்பையில் ஜூஹு-வெர்சோவா இணைப்புச் சாலையில் அமைந்துள்ள பேவியூ அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வீடு உள்ளது.
BMW 320i, Mercedes-Benz GLE, Mitsubishi Pajero Sport மற்றும் Land Rover Range Rover Discovery Sport உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார்
BMW 320i ரக காரின் சந்தை மதிப்பு சுமார் நாற்பத்தி மூன்று லட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் GLE ரக காரின் சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய்.
தமன்னா பாட்டியா ஆடம்பர கைப்பை, ஆடம்பர காலணிகள் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடைகளின் சேகரிப்பு உள்ளன
இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் கொண்டுள்ளதாகவும், இந்திய நடிகைகளிடம் உள்ள அதிக மதிப்பு கொண்ட வைர மோதிரமாக கருதப்படுகிறது.
திரைப்பட ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் மூலம் கிடைக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் பிற சொத்துக்களில் தமன்னா முதலீடு செய்துள்ளார்.
தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு ஊடக அறிக்கைகளின் படி, சுமார் 120 கோடி ரூபாய் வரை மதிப்பிடப்படுகிறது.