ஹோலி கொண்டாட்டம் - மகிழ்ச்சியான வாழ்த்து மெசேஜ்!
14, மார்ச் ஹோலி கொண்டாடப்படுகிறது. குளிர்காலம் முடிந்து கோடையை வரவேற்கும் பண்டிகை ஹோலி.
நட்பின் மகத்துவத்தை உணர்ந்து கொண்டாடுங்கள். ஹோலி வாழ்த்துகள்!
ஹோலி உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கட்டும். இந்த நாளில் எல்லாம் புதியதாக தொடங்கட்டும். ஹோலி வாழ்த்துகள்.
இனிய ஹோலி வாழ்த்துகள். வாழ்க்கையில் வசந்தம் நிலைக்கட்டும்!
சோகங்கள் வண்ணங்கள் கொண்டாட்டத்தில் மறையட்டும். நலமே சூழட்டும். இனிய ஹோலி வாழ்த்துகள்.
அன்புடன் வாழ்வோம். வண்ணங்களுடன் கொண்டாடும் பொழுதுகளை மறக்க வேண்டாம். நம்பிக்கையான தருணங்கள் காத்திருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!
வண்ணங்கள் நிறந்த நாளில் தீய பழக்கங்கள், எண்ணங்களை கைவிட உறுதி ஏற்போம்! ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!
உங்கள் வாழ்வில் வண்ணங்கள் எப்போதும் நிறைந்திருக்கட்டும். ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!
நண்பர்களுக்கு இனிய ஹோலி வாழ்த்துகள்! வாழ்க்கை வண்ணமயமாகட்டும்!