வாழைப்பழம் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க இப்படி ஸ்டோர் செய்து வையுங்கள்



ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு இன்ச் உயரத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்



வாழைப்பழத்தின் காம்பு மட்டும் தண்ணீரில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும்



இப்படி வைத்தால் வாழைப்பழம் ஒரு வாரத்திற்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்



அல்லது நீங்கள் காம்புடன் இருக்கும் வாழைப்பழத்தை நியூஸ் பேப்பரில் சுற்றி வைக்கவும்



இப்படி வைத்தாலும் வாழைப்பழம் நீண்ட நாட்கள் கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்



இப்படி ஸ்டோர் செய்து வைக்க ஃப்ரெஷ்ஷான, அடிப்படாத பழங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்