பயணத்தின் போது உடல் சோர்வடையாமல் இருக்க டிப்ஸ் இதோ!



நிறைய தண்ணீர் குடித்து உடல் நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்



பயணத்தின் போது ஆரோக்கியமான தின்பண்டங்களை எடுத்துக்கொள்ளவும்



எப்போதும் ஏசி காற்றை வாங்காமல், வெளிக்காற்றையும் சுவாசிக்கவும்



நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் உடல் சோர்வாக இருக்கும் அதனால், கால் கைகளை ஸ்ட்ரெச் செய்து நடக்கவும்



நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கி விடுங்கள். அப்போதுதான் உடல் புத்துணர்ச்சி பெறும்



சோர்வான உணர்வு தோன்றினால் காஃபி, டீ குடிக்கலாம்



பயணத்தின் போது உணவைத் தவிர்க்காதீர்கள். ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து சாப்பிடுங்கள்



அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும்



பயணம் செய்யும் போது வசதிகள் கிடைக்காது, அதனால் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்