நல்லெண்ணெய் தரும் நன்மைகள்!
நல்லெண்ணெய் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் தருவதாக உள்ளது. உள்ளிருந்து உடலை உறுதி செய்வதுபோல் வெளியே சருமப் பராமரிப்புக்கும் நல்லெண்ணெய் தரும் நன்மைகள் ஏராளம்.
நல்லெண்ணையில் அதிக அளவில் ஆன்ட்டிஆக்ஸிடன் ட்ஸ் இருக்கிறது. இது ஃப்ரீ ரேட்டிக்கல்ஸின் பக்கவிளைவுகளை குறைக்கும்.
புற ஊதாக் கதிர்கள் சருமத்தை ஊடுருவாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாது சூரிய வெப்பத்தினால் ஏற்படும் சன்பர்ன் எனப்படும் அலர்ஜியை குணப்படுத்த உதவுகிறது.
நல்லெண்ணெய்யில் ரேடியோ கதிர்களை தாக்குப்பிடிக்கும் சக்தி உள்ளது. அதனால் 30% புற ஊதா கதிர்களை கட்டுப்படுத்துகிறது.
நல்லெண்ணெய்யில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணநலன்கள் ப்ளாக்ஹெட்ஸ், ஒயிதெட்ஸ், மற்றும் சில பிடிவாதமான கரும்புள்ளிகளை அகற்றுகிறது.
நல்லெண்ணையில் அதிக அளவில் ஆன்ட்டிஆக்ஸிடன் ட்ஸ் இருக்கிறது. இது ஃப்ரீ ரேட்டிக்கல்ஸின் பக்கவிளைவுகளை குறைக்கும். புற ஊதாக் கதிர்கள் சருமத்தை ஊடுருவாமல் பாதுகாக்கிறது.
சூரிய வெப்பத்தினால் ஏற்படும் சன்பர்ன் எனப்படும் அலர்ஜியை குணப்படுத்த உதவுகிறது. நல்லெண்ணெய்யில் ரேடியோ கதிர்களை தாக்குப்பிடிக்கும் சக்தி உள்ளது. அதனால் 30% புற ஊதா கதிர்களை கட்டுப்படுத்துகிறது.
நல்லெண்ணெயில் பாலிஃபீனால்ஸ் உள்ளது. இது சருமத்தின் இயற்கையான பிஎச் பேலன்ஸை பேணுகிறது.
தொண்டை வறட்சி, நாவறட்சி, வாய்புண், நாக்கில் உண்டாகும் புண்கள், உமிழ் நீர் குறைவாக சுரத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.