ரோஜா பூவின் மருத்துவ நன்மைகள்!

Published by: ஜான்சி ராணி

ரோஜா மலரில் ஆரோக்கியமும் நிறைந்து காணப்படுகிறது.

ரோஜா மலர்களில் 2 வகை உண்டு. ரோஜா. மற்றொன்று பன்னீர் ரோஜா.

தினம் ஒரு ரோஜா இதழை சாப்பிட்டு வந்தால் நம் வயிற்றுப் புண்கள் ஆறிவிடும் என்று சொல்லப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வைட் டமின் சி அதிகமாக உள்ளது. 10 கிராம் ரோஜா மலரை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து குடி நீராக்கி வடி கட்டி சர்க்கரை கலந்து அருந்தலாம்.

ரோஜா இதழின் குடி நீரில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.

ரோஜா இதழுடன் செம்ப ருத்தி பூ மற்றும் இலையை மிக்ஸியில் போட்டு அரைத்து வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து அலசலாம்.

பெண்களின் கூந்தல் பளப்பளப்பாகவும், எண்ணெய் பசை இல்லாமலும் இருக்கும்.

டீ தயாரிக்கும்போது அதில் ரோஜா சேர்க்கலாம். திரிகடு டீயிலும் இதை சேர்க்கலாம்.