வெறும் காலில் மணலில் நடைப்பயிற்சி செய்வது ஏன் நல்லது?

ஆய்வுகளின்படி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.இதயத் துடிப்பை சீராக்குகிறது.

பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு.

நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது. மன அழுத்தத்தை சீராக்கும்.

போதுமான எலக்ட்ரான்கள் உற்பத்தி செய்து உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

புல்தரை, கூலாங்கற்களால் ஆன கான்கிரீட், மணல் என அனைத்திலுமே வெறும் காலுடன் நடப்பது நல்லது.

இந்தப் பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களிலேயே உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியுமாம்.

பல பூங்காக்களில் கற்கள் பதிக்கப்பட்ட சிறப்பு பகுதிகளும் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பயிற்சி பெறலாம்.

வெகு தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, இடுப்பு, மூட்டு வலிகளுக்கு நல்ல தீர்வு கொடுக்கும் வெறும் காலில் நடப்பது உதவும்.