2 ஸ்பூன் நெய்யில் தலா 10 முந்திரி, திராட்சையை வறுக்கவும்



அதே கடாயில் 1கப் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்



ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்



90 சதவீதம் நீர் வற்றியதும் 1 கப் சர்க்கரை சேர்த்து கிளறவும்



உருகியதும் சிறிது ஏலக்காய் தூள் உணவு நிறமி சேர்த்துக் கிளறவும்



வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறினால் கேசரி தயார்



இதன் மீது பாதாம் துகள்களை தூவி பரிமாறலாம்