வெயிலில் முகம் கருப்பாவதை தடுக்க 1 சொட்டு எலுமிச்சை சாறு போதும் எலுமிச்சை சாறுடன் சேர்த்து செய்யப்படும் ஃபேஸ் பேக்குகள் மிகவும் உதவியாக இருக்கும் பளபளப்பான சருமத்தை பெறவும் சருமம் கருத்து போவதை தடுக்கவும் உதவலாம் கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஃபேஸ் பேக்குகள் செய்யலாம் இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தடவலாம் ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் E உள்ளது தேனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து தடவலாம் இதை 15-20 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். பின் முகத்தை கழுவவும் எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டரை கலக்கலாம் இதை தடவி 5-7 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்