உடல் எடையை குறைக்க விரும்புபவர்களா..



சில வகையான சீட்ஸ் அதற்கு உதவும்..



சியா சீட்ஸ்



ஃபைர், ஒமேகா-3 உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.



Flaxseeds -ல் அதிக ஃபைபர் உள்ளது.



பூசணி விதைகள் உதவலாம்.



புரோட்டீன் அதிகம் உள்ளது.



சூரிய காந்தி விதைகளும் உடல்நலனுக்கு நல்லது.



அளவோடு எள் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும்.



சரிவிகித உணவும் சீரான உடற்பயிற்சியும் உடல் எடையை குறைக்க உதவும்.