ஆலிவ் எண்ணெய் சரும பாரமரிப்பிற்கு நல்லது.



சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.



சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும்.



மேக்கப் ரீமூவராக ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.



ஆலிவ் எண்ணெய்யை ஃபேஸ் மசாஸ் ஆயிலாக பயன்படுத்தலாம்.







இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர்.



ஃபேஸ் பேக் பயன்படுத்தும்போது இதை பயன்படுத்தலாம்.




பிக்மன்டேசன் குணமாக உதவும்..


இது பொதுவான தகவல் மட்டுமே!