அஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்? உங்கள் இரவு உணவை 8 மணிக்குள் முடித்து விடுங்கள். தூங்கும் போது எதையும் சாப்பிடாதீர்கள் பழங்களையும் பாலையும் ஒன்று சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் தினமும் 1 டீஸ்பூன் தேனை உட்கொள்ளலாம் இரவு தூங்கும் போது காஃபி குடிப்பதை தவிர்க்கலாம் இரவு தூங்கும் முன் உங்கள் தொப்புளில் எண்ணெய் வைத்தால் ஜீரணம் சீராக நடக்கும் அதற்கு பதில் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நல்ல தூக்கம் பெறலாம் ஜூஸ் குடிப்பதாக இருந்தால் காலை 11 - 12 மணிக்குள் குடிக்கலாம் காலை வேளையில் ஸ்மூத்தி போன்ற குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து, சூடான சமைத்த உணவுகளை உட்கொள்ளலாம் தினமும் 6 செட் சூர்ய நமஸ்காரத்தை செய்யலாம்