குறட்டையை குறைக்க சில டிப்ஸ்..

Published by: விஜய் ராஜேந்திரன்

உடல் எடையை குறைப்பதன் மூலம் குறட்டை குறையலாம்



குப்புறப் படுத்து உறங்குவதாலும் குறட்டை வரலாம்



கொஞ்சம் பெரிய தலையணையை பயன்படுத்தலாம்



அறையை முடிந்த வரை குளுமையாக வைத்திருங்கள்



குறட்டைக்கு தூசும் ஒரு காரணமாக இருக்கலாம் வீட்டை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள்



போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள்



யோகா பயிற்சி நல்ல பலனைத் தரும்



என்ன செய்தாலும் குறட்டை போகவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள் அலட்சியம் வேண்டாம்



மருத்துவர்களின் ஆலோசனையுடன் மாத்திரைகளை வாங்கி கொள்ளலாம்