சருமத்தை பிரஷ்ஷாக வைத்திருக்கும் தயிர் ஃபேஸ் மாஸ்க்!



தயிர் ஃபேஸ் மாஸ்க், உங்கள் சருமத்தின் அமைப்பை மேம்படுத்தவும் முகப்பருவை குறைக்கவும் உதவலாம்



சில வாரங்களில் பளபளப்பான சருமத்தைப் பெற உதவலாம்



சரும செல்களை சுத்தம் செய்யவும், இறந்த செல்களை அகற்றவும் உதவலாம்



தொடர்ந்து தயிர் உபயோகிப்பது, முகத்தில் ஏற்படும் வயதான அறிகுறிகளைக் குறைக்கலாம்



சரும நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட உதவலாம்



தயிருடன் அவகேடோவை சேர்த்து ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம்



முகத்தில் தயிரை பூசும் போது, கைகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்



சுத்தமான ஃபேஸ் பிரஷ் மூலம், உங்கள் சருமத்தில் இதை தடவவலாம்



பால் சார்ந்த பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், இதை தவிர்க்கலாம்