கூந்தல் வறட்சியை போக்க உதவும் கற்றாழை தேங்காய் எண்ணெய் மாஸ்க்



தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் 1 ஸ்பூன் கற்றாழை தண்டு 1



முதலில் கற்றாழையில் இருந்து ஜெல்லை பிரித்தெடுக்க வேண்டும்



பிறகு இதில் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்து கலந்து கொள்ளவும்



தயார் செய்த மாஸ்கினை உச்சந்தலையில் தடவி 30 நிமிடம் வரை உலர விடவும்



தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஏ, சி, பி12, போலட் காணப்படுகிறது



நீளமான கூந்தல் பெற முடியும்



கூந்தலை பளபளக்க செய்யும்



கூந்தல் வறட்சி நீங்கும்



பொடுகு தொல்லை நீங்கும்