மழைல சூடா சாப்பிட சமோசா ரெசிபி!

Published by: ABP NADU

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு, வெங்காயம், பட்டாணி, மாவு, மிளகாய்

Published by: ABP NADU

தேவையான அளவு மாவு மற்றும் எண்ணையை எடுத்து நன்றாக பிசைந்து ஊறவைத்து கொள்ளவும்

Published by: ABP NADU

உருளைக்கிழங்கை தண்ணீரில் வேக வைக்கவும்

Published by: ABP NADU

வெங்காயம்,பச்சை மிளகாய் வெட்டி தயார் செய்து வைக்கவும்

Published by: ABP NADU

உருளைக்கிழங்கு வெந்தவுடன் அதனை நன்றாக பிசைந்து கொள்ளவும்

Published by: ABP NADU

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாயை சேர்த்து மசாலா தயார்செய்யவும்

Published by: ABP NADU

பிசைந்த உருளைக்கிழங்கை வெங்காய மசாலாவுடன் சேர்த்து கலந்துகொள்ளவும்

Published by: ABP NADU

தேவையான அளவு உப்பு,மசாலா பொருட்களை சேர்த்து கொண்டு, ஊறிய மாவை எடுத்து தேய்க்கவும்

Published by: ABP NADU

தேய்த்த மாவில் தயார்செய்த உருளைக்கிழங்கு மசாலாவை சேர்த்து அதை முக்கோண வடிவில் மடக்கவும்

Published by: ABP NADU

சூடான எண்ணையில் அதனை சமைக்கவும்.

Published by: ABP NADU