புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. லாக்டோஸ் அலர்ஜி இல்லாதவர்கள் சோயா பால் சிறந்த தேர்வாகும்.
கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.
மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது இதயத்தை வலுப்படுத்தும்.
சோயா பாலில் புரதம், நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதில் கலோரியும் குறைவு. எடை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ்.
தினமும் உங்கள் உணவில் சோயா பால் இருந்தால் ஹைப்பர் பிக்மென்டேஷன் நீங்கும்
இது பொதுவான தகவல் மட்டுமே!