இந்த விஷயங்களை எக்காரணம் கொண்டும் வெளியே பகிராதீர்கள்!



உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் மற்றவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை



உங்களுடைய முக்கியமான கடவுச்சொல்லை மற்றவர்களிடம் பகிர வேண்டியது இல்லை



தனிப்பட்ட பிரச்சினைகளை நெருக்கமாக இல்லாதவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை



நீங்கள் செய்யும் நற்செயல்களை பெருமைப்படுத்தி சொல்லக்கூடாது



உங்களை நம்பி சொல்லும் ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது



நிதி நெருக்கடி மற்றும் வெற்றிகள் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது



உங்கள் இலக்குகளை அடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லக்கூடாது



கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பவர்களிடம் கருத்துக்களை பகிர வேண்டாம்



குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லவே கூடாது