மாதவிடாய் வலியை குறைக்க இந்த வீட்டு வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க



அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட இஞ்சி டீயை குடிக்கலாம்



இஞ்சி டீ தசை பிடிப்புகளை போக்கி வலியை குறைக்க உதவலாம்



வெந்தயம் வலி நிவாரணியாக செயல்படுகிறது



இரவு முழுவதும் விதையை ஊற வைத்து, அந்த தண்ணீரை காலையில் குடிக்கலாம்



நல்லெண்ணெயை லேசாக சூடு படுத்தி கீழ் வயிறு, முதுகில் தடவி மசாஜ் செய்யலாம்



இது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தசைகளை தளர்த்த உதவும்



சீரகம் அல்லது ஓமம் தண்ணீர் குடிக்கலாம்



சீரகம், ஓமம் செரிமான அமைப்பை மேம்படுத்தி, மாதவிடாயில் ஏற்படும் பிரச்சினைகளை குறைக்கும்



மஞ்சள் தூள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



இது மாதவிடாய் தொடர்புடைய வலி, வீக்கத்தை குறைக்க உதவும்