ரோஜா போன்ற சருமம் வேண்டுமா? ரோஸ் வாட்டர் போதும்!



ரோஸ் வாட்டர் இயற்கையாகவே ரோஜா பூ இதழ்களிலிருந்து பெறப்படுகிறது



ரோஜா இதழ்களை நீராவியுடன் காய்ச்சி உருவாக்கப்படுகிறது



இது பெரும்பாலும் வாசனை திரவியம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது



ரோஸ் வாட்டர் சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்த உதவும்



சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் இயற்கையான டோனராக செயல்படுகிறது



சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வீக்கத்தை குறைக்கலாம்



முகப்பரு தழும்புகளையும், சூரிய ஒளியால் ஏற்படும் டேனையும் குறைக்கலாம்



சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவலாம்