ஊறவைத்த உலர் திராட்சைகள்



இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகின்றன



அதிக நார்ச்சத்து கொண்ட அத்திப்பழம்



அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது



பாதாமில் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன



கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்



எடை மேலாண்மைக்கு பேரிச்சம் பழங்கள் சிறந்த தேர்வாகும்



100 கிராம் பேரிச்சையில் 282 கிராம் கலோரி உள்ளது