அரிசி கழுவிய நீர் தரும் அற்புத அழகு! அரிசி நீரை வழக்கமாகப் பயன்படுத்துவது வடுக்கள் மற்றும் தழும்புளை போக்க உதவலாம் முகப்பரு, சரும அழற்சியை குறைக்க அரிசி நீரின் மென்மையான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் பயனுள்ளதாக இருக்கும் சரும அழகை மேம்படுத்துகிறது முகத்தில் இருக்கும் பருக்களை குறைக்கவும், எண்ணெய் பசையை சமநிலைப்படுத்தவும் உதவும் எரிச்சல், சிவத்தல் மற்றும் அரிப்பு ஆகியவற்றைப் போக்க உதவுகிறது அரிசி தண்ணீரில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்குவிக்கிறது அரிசி கழுவிய நீரை கொண்டு தேய்த்து குளித்து வந்தால் சரும பிரச்சனைகள் குறைவதாகவும் கூறப்படுகிறது முடி உதிர்வு, நுனி வெடிப்பு, வறட்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்