அழகான கூந்தல் வேணுமா? அப்போ இத உங்க டயட்ல சேர்த்துக்கோங்க! ஆளி விதை ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால் முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்க உதவலாம் பூசணி விதைகள் பூசணி விதையில் உள்ள ஊட்டச்சதுக்கள் முடி உதிர்தலை தடுக்க உதவலாம் வால்நட் பருப்புகள் வால்நட் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவலாம் சியா விதைகள் சியா விதைகளில் தாமிரம் மற்றும் துத்தநாக சத்துகள் நிறைந்துள்ளதால் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எள்ளு இரும்பு சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் கூந்தலை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது