மது குடிப்பவர்கள் மறக்க கூடாத விஷயங்கள்! சிலர் வெறும் வயிற்றில் மது அருந்துவார்கள் இது மிகவும் ஆபத்தானது வெறும் வயிற்றில் மது அருந்துவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைந்து இரைப்பை பிரச்சனை ஏற்படும் சிலர் மிகவும் வேகமாக மதுவை அருந்துவார்கள் இது மிகவும் ஆபத்தானது மதுவை உணவு சாப்பிட்டுக்கொண்டே மெதுவாக அருந்த வேண்டும் மது குடிக்கும் போது புகை பிடிப்பவராக இருந்தால், அளவுக்கு அதிகமாக பிடிப்பார்கள் புகைப்பிடித்தல் அதிகரித்தால் கல்லீரல் மட்டுமின்றி நுரையீரலும் பாதிக்கும் மது அருந்தும் போது சிலர் வெவ்வேறு பானங்களை சேர்த்து அருந்துவார்கள் இது உடலிற்கு மிகவும் ஆபத்தானது உலகில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை இருக்கும். அதற்கு மது அருந்துவது தீர்வாகாது உங்கள் வாழ்க்கையில் மதுவை குறைத்துக் கொள்ளுங்கள். சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்